ஜெபக்குறிப்பு: ஜுன் 5 ஞாயிறு
“என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” (யோவா.6:54) என்ற வாக்கை நினைவுகூர்ந்து திருவிருந்தில் பங்கு பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் அன்பில் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க தேவன் கிருபை செய்யுமாறு ஜெபம் செய்வோம்.