ஜெபக்குறிப்பு: ஜுன் 7 செவ்வாய்
பிளஸ் டூ முடித்த பங்காளர் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எந்த கல்லூரிகளுக்கு சென்று உயர்கல்வியை தொடர முயற்சித்து வந்தாலும், நிர்வாகிகளின் கண்களில் அவர்களுக்கு தயை கிடைக்கச்செய்திடவும், அனைத்து பொருளாதாரத் தேவைகளும் சந்திக்கப்படவும், விருப்பப்பாடங்களே கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.