ஜெபக்குறிப்பு: ஜுன் 8 புதன்

“இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” (மத்.18:19) என வாக்குப் பண்ணின தேவன்தாமே இந்தநாளின் அலுவலக ஜெபக்கூட்டத்தையும் ஆசீர் வதித்து நடுவிலே வாசம்பண்ணி அனைவரையும் ஆசீர்வதித்திட ஜெபிப்போம்.