ஜெபக்குறிப்பு: ஜுன் 17 வெள்ளி

“முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும்” (ஏசா.45:23) இவ்வாக்குப்படியே மேகலயா மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக செய்யப்படுகிற காரியங்கள் அபத்தமாகிபோகவும், சபைகள் வளரவும் ஜெபிப்போம்.