ஜெபக்குறிப்பு: ஜுன் 19 ஞாயிறு

இந்த நாளில் திருச்சபைகளுக்குள் இருக்கிற எல்லா போட்டி பொறாமைகள் நீங்கி, ஓய்வுநாளில் “கர்த்தருடைய சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், .. அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுகிறவர்களாக” (சங்.145:5) காணப்படுவதற்கும், ஆத்தும ஆதாயப்பணிகளைக் குறித்தே திட்டமிடுகிறவர்களாயும் இருக்க ஜெபிப்போம்.