ஜெபக்குறிப்பு: ஜுன் 23 வியாழன்
“… இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்” (யாக்.5:9) என்ற வாக்குப்படி மிகவும் கடைசிக்காலத்தில் வந்திருக்கும் நாம், கணினி, மொபைல் போன்றவற்றிற்கு அடிமைப்பட்டு நிர்விசாரத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்காக பாரத்தோடு ஜெபிப்போம்.