ஜெபக்குறிப்பு: ஜுன் 24 வெள்ளி
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் மாவட்டம் இங்கு திருச்சபை வளர்ச்சி மிகவும் குன்றிய நிலையிலே உள்ளது. ஆவிக்குரிய வறட்சி நீங்கவும், சபைகளில் உயிர்மீட்சி உண்டாகவும், அற்புதங்களைச் செய்கிற தேவனுடைய வல்லமை இம்மாவட்டம் முழுவதிலும் நடைபெறும் ஊழியங்களின் மூலம் வெளிப்படவும் ஜெபிப்போம்.