ஜெபக்குறிப்பு: ஜூலை 2 சனி

“வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து .. தண்ணீரைக் கொடுத்த” (சங்.78:15) தேவன்தாமே 9 குடும்பங்களுக்கு ஆச்சரியமும் அதிசயமுமான காரியங்களைச் செய்து நடப்பித்த நன்மைகளுக்காக ஆசீர்வாதங்களுக்காக கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.