ஜெபக்குறிப்பு: ஜூலை 3 ஞாயிறு

“…காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்” (யோவான்.20:29) என்ற வாக்குப்படி, இந்தநாளிலும் கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் பங்குபெறும் நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவருடைய அன்பில் நிலைத்திருக்க ஜெபம் செய்வோம்.