ஜெபக்குறிப்பு: ஜூலை 10 ஞாயிறு

“துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்” (சங்.95:2) இந்தநாளில் கர்த்தருடைய சந்நிதானத்திற்கு வந்து கர்த்தர் செய்த நன்மைகளையெல்லாம் எண்ணி அவரை ஆர்ப்பரித்துப் பாடி கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம்.