ஜெபக்குறிப்பு: ஜூலை 13 புதன்

“.. நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (2நாளா.34:27) என்ற வாக்குப்படி இந்தநாளில் சத்தியவசன அலுவலகத்தில் நடை பெறும் ஜெபக்கூட்டத்தில் தேவனுடைய பிரசன்னத்திற்காகவும், ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு கர்த்தர் நன்மையான பிரதியுத்தரம் அருளவும் ஜெபிப்போம்.