ஜெபக்குறிப்பு: ஜூலை 17 ஞாயிறு

“மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்” (எபேசி.6:8) திருச்சபை ஊழியங்களில் தேவன் தந்த பொறுப்புகளை கர்த்தருக்கென்றே நல்மனதோடே செய்து தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் நிறைவேற்றுகிறவர்களாய் காணப்பட வேண்டுதல் செய்வோம்.