ஜெபக்குறிப்பு: ஜூலை 18 திங்கள்
சத்தியவசன பிரதிநிதியாக திருச்சியில் பணிபுரியும் சகோ.சந்திரசேகர், சிவகாசியில் சகோ.சாமுவேல் துரைராஜ், நாகப்பட்டினத்திலுள்ள பள்ளி ஆசிரியர்கள், மதுரையிலுள்ள பள்ளி ஆசிரியர்கள் இவர்கள் யாவருக்காகவும் ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, தொடர்ந்து இவர்களது ஊழியப்பணிகளில் தேவநாமம் மகிமைப்பட ஜெபம் செய்வோம்.