ஜெபக்குறிப்பு: ஜூலை 19 செவ்வாய்

“…சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்” (எபேசி.6:20) என்ற பவுலடியாரின் வாக்குப்போல மராத்தி ஊழியங்களில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்காகவும், அம்மொழி பேசும் மக்களுக்கு சுவிசேஷம் தடையின்றி அறிவிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.