ஜெபக்குறிப்பு: ஜூலை 21 வியாழன்

திருநெல்வேலி மாவட்டத்திற்காகவும், அங்குள்ள திருச்சபைகளுக்காகவும், அனைத்து ஊழியப்பணிகளுக்காகவும், கர்த்தருடைய ஊழியத்தைச் செய்யும் ஒவ்வொருவரது நல்ல சுகத்திற்காக, சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவர்களை கர்த்தர் சந்தித்து மாவட்டம் முழுவதும் சுவிசேஷமயமாக்கப்பட ஜெபிப்போம்.