ஜெபக்குறிப்பு: ஜூலை 24 ஞாயிறு
“… மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிற” (சங்.86:10) கர்த்தரை அகில உலகமெங்கும் ஆராதித்துக்கொண்டிருக்கும் அனைத்துத் திருச்சபைகளிலும் கர்த்தருடைய வல்லமை வெளிப்படவும், ஆராதனைக்கு விரோதமாக கிரியைச்செய்யும் அந்தகார வல்லமைகள் அழிக்கப்படவும் ஜெபிப்போம்.