ஜெபக்குறிப்பு: ஜூலை 25 திங்கள்

“.. உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்” (ஏசா.60:15) என்ற வாக்குப்போல திருமணத்திற்கு காத்திருக்கும் 15 நபர்களுக்கு கர்த்தர் ஏற்றத்துணையைக் காண்பித்து மகிழ்ச்சியினாலும் துதியினாலும் அவர்களை நிரப்ப வேண்டுதல் செய்வோம்.