ஜெபக்குறிப்பு: ஜூலை 26 செவ்வாய்
தேசத்தின் சமாதானத்திற்கு இடையூறாக காணப்படும் தீவிரவாதங்கள் நிறுத்தப்படவும், தீவிரவாதிகளை பயிற்றுவிக்கிற மக்களை கர்த்தர் இரட்சிக்கவும், இவர்கள் யாவரும் சேனைத்தலைவராம் இயேசுவின் பணிக்கென தங்களை அர்ப்பணிக்கவும் தக்கதாக கர்த்தர் கிரியைச்செய்ய மன்றாடுவோம்.