ஜெபக்குறிப்பு: ஜூலை 28 வியாழன்

“…தம்முடைய இரக்கங்களையும் …காருணியங்களையும் நினைத்தருளுகிற” (சங்.25:6) தேவன்தாமே சத்தியவசன ஊழியத்தை அன்பு காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கி வருகிற பங்காளர்கள் ஆதரவாளர்கள் யாவரையும் நினைத்தருளி அவர்களை ஆசீர்வதிக்கவும் மேன்மைப்படுத்தவும் மன்றாடுவோம்.