ஜெபக்குறிப்பு: ஜூலை 29 வெள்ளி

“.. கள்ளக்கிறிஸ்துகளும் கள்ளத்தீர்க்கதரிகளும் எழும்பும்” (மத்.24:24) இக்கடைசி நாட்களிலே விசுவாசிகள் அதிக விழிப்புள்ளவர்களாய் காணப்படுவதற்கும், துர் உபதேசத்தினாலே வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடி விசுவாசத்திலே நிலைத்திருப்பதற்கும் தேவனுடைய கிருபைக்காய் ஜெபிப்போம்.