ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 2 செவ்வாய்

ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்காக ஜெபிக்கக்கேட்ட 6 நபர்கள் “… ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்” (யோவா.7:37) என்ற ஆண்டவரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவண்டை நெருங்கி சேருகிறவர்களாகவும், வசனத்தைக் கைக்கொள்ளுகிறவர்களாகவும் காணப்பட ஜெபிப்போம்.