ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 6 சனி

“.. ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை நம்மைவிட்டு விலக்காமலும்” (சங்.66:20) இருக்கிற தேவன்தாமே கடன் பாரத்தோடு உள்ள 6 குடும்பங்களுக்கு உதவி செய்து கடன்கள் யாவையும் கொடுத்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு கிருபை செய்யவும், அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாறுவதற்கும் ஜெபிப்போம்.