ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 21 ஞாயிறு

“ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக” (யாத்.20:8) இந்தக் கட்டளையைக் கைக்கொண்டு, அதற்குக் கீழ்ப்படிய ஒவ்வொரு கிறிஸ்தவனும் தங்களை அர்ப்பணிக்கத்தக்கதாகவும், அவருடைய சாட்சிகளாக விளங்கவும் வேண்டுதல் செய்வோம்.