ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 28 ஞாயிறு

“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் … சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர் (சங்.41:13) மிகவும் உயர்ந்தவரும், ஸ்தோத்திரிக்கப் படத்தக்கவராகிய தேவனை முழுமனதோடு துதித்து ஆராதித்து, தேவனுடைய சமாதானத்தால் நிரப்பப்பட தேவன் கிருபை செய்ய ஜெபிப்போம்.