ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 9 செவ்வாய்
இந்நாட்களில் வழக்குமன்றத்தில் உள்ள கிறிஸ்தவ குடும்பங்களின் விவாகரத்து வழக்குகள் குறையவும் ‘காரியம் மாறுதலாய் முடிந்தது’ (எஸ்தர் 9:1) என்ற வாக்குப்படி அப்படிப்பட்ட குடும்பங்கள் தேவதயவால் சேர்ந்து வாழ்வதற்கான அற்புதமான கிரியைகள் நடைபெறவும் பாரத்துடன் ஜெபிப்போம்.