ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 30 செவ்வாய்

“.. கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்” (சங்.40:4) என்ற வாக்குப்படியே பலவிதமானத் தேவைகளோடு இருக்கிற 10 குடும்பங்களுக்கு கர்த்தர் போதுமானவராக இருந்து வழிநடத்தவும், அவர்களும் கர்த்தரையே தங்கள் நம்பிக்கையாக்கிக் கொள்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.