ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 24 புதன்

“.. தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற” (சங்.35:27) கர்த்தர் தாமே சத்தியவசன ஊழியர்களை நல்ல சுகத்தோடு பாதுகாத்து, அவர்களது குடும்பத்திற்காகவும், குடும்பத்தினர் தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் கிருபை செய்ய வேண்டுதல் செய்வோம்.