ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 18 வியாழன்

“என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” (எரேமி.32:27) வாக்குப்பண்ணின தேவன்தாமே தற்காலிகமாக நிறுத்தம் செய்துள்ள சத்தியவசனம் தொலைகாட்சி நிகழ்ச்சியை மீண்டும் துவங்குவதற்கான வாசலை திறந்துதரவும், எல்லாத் தேவைகளையும் சந்திக்கவும் வேண்டுதல் செய்வோம்.