ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 8 வியாழன்
“.. பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்” (ரோம.10:14) இவ்வாக்குப்படி சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வேதபாடங்களை பிரசங்கிக்கும் செய்தியாளர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், அவர்களது நல்ல சுக பெலனுக்காகவும் வேண்டுதல் செய்வோம்.