ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 15 வியாழன்
அனுதினமும் கிறிஸ்துவுடன் இதிலுள்ள ஒவ்வொருநாளின் தியானங்களும் நம்மை ஆராய்ந்துபார்ப்பதற்கும், நமது வாழ்க்கையை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும் கிடைக்கும் தருணங்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்தி, சகோதரி சாந்திபொன்னு மற்றும் தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக ஜெபிப்போம்.