ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 22 வியாழன்
சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சியின் ஒலி/ஒளிப்பரப்புப் பணிகளை ஆதரவாளராக தாங்கிவரும் அனைவரையும் சேனைகளின் கர்த்தர் ஆசீர்வதிக்கவும், ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர்ந்து வரத்தக்கதாக மன்றாடுவோம்.