ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 24 சனி

“… பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிக்கிற” (எரேமி.15:21) தேவன்தாமே தொழில் செய்துவரும் 13 நபர்கள் சந்திக்கும் எல்லா நெருக்கத்திலிருந்தும் விடுலித்து செழிப்பையும் நன்மையையும் கட்டளையிடும்படியாக வேண்டுதல் செய்வோம்.