ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 25 ஞாயிறு

“அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து ..” (லூக்.9:6) என்ற வாக்கைப்போலவே கிராமங்களில் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்காக, எந்தவொரு வசதிகளுமே இல்லாத கிராமங்களிலும் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கான ஊழியர்கள் எழும்பவும் பாரத்துடன் ஜெபிப்போம்.