ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 12 திங்கள்

சத்தியவசன இலக்கிய ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், மறுபதிப்புப் பண்ணவேண்டிய புத்தகங்களின் தேவைகள் சந்திக்கப்பட்டு இவ்வூழியத்தின் எல்லை விரிவாக்கப்படவும், தியானங்கள் மற்றும் ஆவிக்குரிய கட்டுரை எழுதும் அனைத்து எழுத்தாளர் பணிகளுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.