ஜெபக்குறிப்பு: அக்டோபர் 2 ஞாயிறு

“.. எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு” (உபா.6:12)என்ற வாக்கைப் போலவே கர்த்தரை நினைவுகூரும் திருவிருந்து ஆராதனையில் உண்மையும் முழுமையுமான அர்ப்பணிப்போடே பங்குபெற  கர்த்தருடைய கிருபைக்காய் மன்றாடுவோம்.