ஜெபக்குறிப்பு: அக்டோபர் 8 சனி
“கர்த்தர் … சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை” (1இரா.17:16) இவ்வாக்குப்படியே இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கும் ஒவ்வொரு பங்காளர் குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் வர்த்திக்கப்பண்ணவும் மன்றாடுவோம்.