ஜெபக்குறிப்பு: அக்டோபர் 13 வியாழன்

நம்முடைய தேசம் தேவனை அறியும்படி ஆங்காங்கு வீடுகளில் நடக்கும் ஜெபக் கூடுகை, கைப்பிரதி ஊழியம், சிறைச்சாலை ஊழியம், மருத்துவமனை ஊழியம்,  சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியம், உபவாச ஒடுக்கக்கூட்டங்கள் ஆகியவற்றை கர்த்தர் ஆசீர்வதிக்கவும்  பொறுப்பேற்று நடத்துகிற யாவருக்காகவும்  ஜெபம் செய்வோம்.