ஜெபக்குறிப்பு: அக்டோபர் 14 வெள்ளி

“.. நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துகிற” (ஏசா.52:7) சுவிசேஷகனுடைய பாதங்கள் பஞ்சாப் மாநிலமெங்கும் சுற்றி விதைக்கிற கர்த்தருடைய வசனங்கள் கிரியைசெய்வதற்கும், குருவணக்கத்தை பாரம்பரியமாக கொண்டுள்ள மக்கள் அவற்றிலிருந்து விடுபடுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.