ஜெபக்குறிப்பு: அக்டோபர் 19 புதன்
“.. ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப் பண்ணுவார்” (உபா.11:14) இவ்வாக்குப்படி கர்த்தர்தாமே தேசத்தின் வறண்டுபோன இடங்களில் ஆசீர்வாதமான மழையைத் தந்தருளவும், தேசத்தின் தலைவர்கள், ஆளுநர்கள் யாவரும் நீதியும் நேர்மையுமாய் ஆட்சி செய்வதற்கும் மன்றாடுவோம்.