ஜெபக்குறிப்பு: அக்டோபர் 27 வியாழன்
“சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங்.46:11) என்ற வாக்குப்படியே சத்தியவசன ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கர்த்தர் அடைக்கலமும் கோட்டையுமாய் இருந்து வழிநடத்த ஜெபிப்போம்.