ஜெபக்குறிப்பு: அக்டோபர் 21 வெள்ளி
இந்து மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களைக் கொண்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆவிக்குரிய வறட்சி நீங்கிடவும், “பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காக தெரிந்துகொண்டார்” (சங்.4:3) என்ற வாக்குப்படி புண்ணிய ஸ்தலத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் கிறிஸ்துவின் அன்பினால் தொடப்படவும் ஜெபிப்போம்.