ஜெபக்குறிப்பு: நவம்பர் 22 செவ்வாய்

“…நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய்” (உபா. 26:19) என்று வாக்குப்பண்ணின தேவன்தாமே கடன்பாரத்தில் இருக்கும் 6 நபர்களுக்கு கடன்களை கொடுத்து தீர்க்கும் திராணியளித்து, கர்த்தருக்குரிய பரிசுத்த ஜனங்களாக அவர்களை மாற்றியருள மன்றாடுவோம்.