ஜெபக்குறிப்பு: நவம்பர் 2 புதன்
“உமக்குப் பயந்தவர்களுக்கும் … உம்மை நம்புகிறவர்களுக்கும் நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது” (சங்.31:19) இவ்வாக்குப்படியே 9 குடும்பங்களுக்கு கர்த்தர் செய்த நன்மைகளுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம்.