“.. உபத்திரவத்தைப் பார்த்து, நமது ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிற” (சங்.31:7) தேவன்தாமே இந்தநாள் அலுவலக ஜெபக்கூட்டத்தில் பிரசன்னராயிருந்து, விண்ணப்பங்களின் சத்தத்திற்கு மனதுருக்கமாய் இரங்கிட வேண்டுதல் செய்வோம்.
ஜெபக்குறிப்பு: நவம்பர் 9 புதன்2016-11-092016-11-17https://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpgSATHIYA VASANAM | India | Back to The Biblehttps://sathiyavasanam.in/wp-content/uploads/2022/06/sathiyavasanam-india-logo-top-2.jpg200px200px