ஜெபக்குறிப்பு: நவம்பர் 16 புதன்
இலங்கை சத்தியவசன ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அங்கு நடைபெற்று வரும் வானொலி ஊழியம், பத்திரிக்கை ஊழியம், இலக்கிய ஊழியம் இவைகள் தடையின்றி செய்யப்படுவதற்கும், எழுத்தாளர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும், மேலாண்மை இயக்குநர், ஊழியர்கள் யாவருக்காகவும் ஜெபிப்போம்.