ஜெபக்குறிப்பு: நவம்பர் 3 வியாழன்

“… சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா” (யோவா.5:6) என்று அன்போடே விசாரிக்கிற தேவன்தாமே  14 நபர்களுடைய சுகவீனங்களை நீக்கி பரிபூரண சுகத்தைத் தந்தருளவும், சரீர பெலவீனங்களோடு உள்ள ஒவ்வொருவருக்கும் சத்துவத்தைத் தந்தருளவும்  மன்றாடுவோம்.