ஜெபக்குறிப்பு: நவம்பர் 19 சனி
“..பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்” (யோவா. 8:34) என்ற வாக்குப்படியே குடிப்பழக்கத்தில் அடிமைப்பட்டுள்ள 10 நபர்களின் விடுதலைக்காகவும், சமாதானமற்ற 12 குடும்பங்களில் கர்த்தருடைய சந்தோஷமும் சமாதானமும் நிலைத்திருக்கவும் ஜெபம் செய்வோம்.