ஜெபக்குறிப்பு: நவம்பர் 13 ஞாயிறு

“.. உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (யோவேல்.2:12) என்ற ஆண்டவரின் அன்பின் சத்தத்திற்கு செவிகொடுத்தவர்களாக முழு இருதயத்தோடு மனந்திரும்பி கர்த்தரை ஆராதனை செய்திட கர்த்தர்தாமே உதவி செய்திட வேண்டுதல் செய்வோம்.