ஜெபக்குறிப்பு: நவம்பர் 20 ஞாயிறு

“.. ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது” (யாத்.31:14) தலைமுறைதோறும் நமக்கு அடையாளமாயிருக்கும்படிக்கு கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளையின்படியே பரிசுத்தத்தோடே ஓய்வு நாளை ஆசரித்து தேவனை மகிமைப்படுத்துவோம்.