ஜெபக்குறிப்பு: நவம்பர் 14 திங்கள்
“நீர் கொடுக்க அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க அவைகள் நன்மையால் திருப்தியாகும்” (சங்.104:28) தம்முடைய சிருஷ்டிப்புகளை இவ்விதமாய் நடத்துகிற தேவன்தாமே குழந்தைப் பாக்கியத்திற்காக காத்திருக்கும் 15 நபர்களையும் ஆசீர்வதித்து கர்ப்பத்தின் கனியைத் தந்தருள ஜெபிப்போம்.